SUMMARY நெடுங்குருதிNedum Kuruthi õ PDF, eBook or Kindle ePUB

நெடுங்குருதிNedum Kuruthi

REVIEW நெடுங்குருதிNedum Kuruthi

வேம்பலையின் மீது படர்ந்திருப்பது யாராலும் தீர்க்க முடியாத சாபத்தின் துர்கனவு தலைமுறைகளாக இக் கனவை கடந்து கரிசல் பூமியின் நிலத்தோடும் பருவங்களோடும் குணத்தோடும் பிணைக்கப்பட்ட வாழ்வுகளின் வரலாறாக நெடுங்குருதி நீள்கிறது நிகழ்வுகள் ஒன்றன் மீது ஒன்றாக நிதானமாக அடுக்கப்பட்டு பெரும்பாலும் நேர்கோட்டில் கதை செல்கிறது உணர்ச்சி வசம் பெரிதும் இல்லாமல் கிராம வாழ்க்கையின் வறுமையும் வெறுமையும் துயரமும் போராட்டமும் வன்முறையும் கனவுகள் கை கூடாத வெறித்த மனநிலையும் இங்கு இயல்பாகப் பிரதிபலிக்கின்றன பருவநிலைகள் நம் வாழ்வின் மீது செலுத்தும் ஆதிக்கம் இங்கு நேர்த்தியான விவரிப்பில் வெளிக்கொண்டுவரப்படுகிறது குறிப்பாக வெயிலைப் பற்றிய விவரனைகள் அபாரம் நாட்டாரியல் கதைகளும் நம்பிக்கைகளும் கலாச்சாரமும் கதையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன மாய யதார்த்தம் அவ்வப்போது கதைக்கு ஒரு கூடுதல் பரிமாணத்தை ஏற்றுகிறது பல திசைகளில் கதை செல்வதால் வாசிப்பனுபவம் நிலையற்றதாக அமைகிறது குறிப்பாக நடுப்பகுதி சுவாரஸ்யம் இன்றி அயர்ச்சி அடையச் செய்கிறது கரிசல் வாழ்வில் காலத்தின் பாய்ச்சலை அறிய தோரணங்கள் பெரிதும் இல்லாத அலட்டிக் கொள்ளாத ஒரு எதார்த்த அனுபவம் நெடுங்குருதி

FREE DOWNLOAD Õ PDF, eBook or Kindle ePUB é S. Ramakrishnan

ொண்டிருக்கும் மனிதர்களின் வாதைகளும் ஏக்கங்களும் நிலை கொள்ள முடியாத தத்தளிப்புகளும் ஆசா பாசங்களின் இருளும Interesting way of story telling by Ramakrishnan sir Im looking forward to read his other novels

S. Ramakrishnan é 6 SUMMARY

் வெளிச்சமும் இந் நாவலின் முடிவற்ற குருதிப் பெருக்காகின்றன பொருளற்ற வாழ்வும் மரணமும் தங்கள் வசியக் குரலால நீண்ட நாளாக தீர்ந்து போகும் என்று கரும்பை ஒளித்து வைத்த சிறுவன்போல் இந்த புத்தகத்தை உள்ளே வைத்திருந்தேன் இன்றும் இனித்ததுநாம் சிறு வயதில் போன சிறு பொழுதுகள் ஒரு கதையாய் விரியும் ஒரு அற்புத ஆற்றல் எஸ்ராவுக்கு உண்டு ஒரு காணாமல் போன சமூகத்தை அப்படி சில சம்பவங்களின் தொகுப்புகளால் நீண்ட காவியமாக்கியிருக்கிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *